Senior Citizen Authors Book Launch by Pachyderm Tales/Shakthi Women Power and Awards Presentation


சென்னை: பேக்கிடேர்ம் டேல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் லட்சுமி பிரியாவும் துணை நிறுவனர் உமா அபர்ணா அவர்களும் இதுவரை 400க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளனர். மூத்த குடிமக்களை  சிறப்பிக்கும் வண்ணம் அவர்களின் அனுபவத்தினை கதை வடிவில் எழுத ஊக்குவித்தார்கள்.

Video Link 👇👇


பதினான்கு  எழுத்தாளர்கள் எழுத்தோவியங்களை வண்ணம் தீட்ட அதை இரண்டு புத்தகங்களாக 18/08/2023 அன்று வெளியிட்டனர்.
1) 'வல்லமை தாராயோ!' புத்தகத்தில் பத்மா ராகவன், வனஜா முத்துக்கிருஷ்ணன், ராஜேஸ்வரி ஐயர்,  அனுராதா விஸ்வேஸன், ருக்மணி வெங்கட்ராமன், ஜெயந்தி பத்ரி, உமா சுவாமிநாதன் ஆகியோர் பதினான்கு கதைகளை எழுதி உள்ளனர்.


2)'வீழ்வேன் என்று நினைத்தாயா?' 
புத்தகத்தில் எஸ். ஆர். லீலா, ரமா‌ குருமூர்த்தி, ராதா நரசிம்மன், உஷா கண்ணன், கமலா கிருஷ்ணமூர்த்தி, நித்யா சுந்தரம், வனஜா நாகராஜன் ஆகியோர் பதினான்கு கதைகளை எழுதி உள்ளனர்.

திருமதி Bhamathy IAS, எழுத்தாளர்கள் லதா, வேதா கோபாலன், பொதிகை  தொகுப்பாளர் சாந்தி ஜெகதீரக்ஷாகன் தலைமையில் வெளியிடப்பட்டது. இந்த இரண்டு புத்தகங்களுடன் திரு. பாலசுப்ரமணியம் எழுதிய 'மேகம் மறைத்த தியாக சூரியன்கள் '... அதிகம் அரியப்படாத சுதந்திர வீரர்களை பற்றிய புத்தகமும் வெளியிடப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து பத்மா முரளி நிகழ்வை தோகுத்து வழங்கினார்.

****

Recent Posts

𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘔𝘦𝘥𝘪𝘢 𝘞𝘰𝘳𝘬𝘴 𝘱𝘳𝘦𝘴𝘦𝘯𝘵𝘦𝘥 𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘈𝘸𝘢𝘳𝘥𝘴 2024 𝘩𝘰𝘯𝘰𝘶𝘳𝘪𝘯𝘨 𝘊𝘪𝘯𝘦𝘮𝘢 𝘊𝘦𝘭𝘦𝘣𝘳𝘪𝘵𝘪𝘦𝘴, 𝘗𝘰𝘭𝘪𝘵𝘪𝘤𝘪𝘢𝘯𝘴 & 𝘌𝘯𝘵𝘳𝘦𝘱𝘳𝘦𝘯𝘦𝘶𝘳𝘴, 𝘋𝘰𝘤𝘵𝘰𝘳𝘴, 𝘐𝘈𝘚 & 𝘐𝘋𝘈𝘚 𝘖𝘧𝘧𝘪𝘤𝘦𝘳𝘴