KRT Career Academy Inaugurates Free Coaching Classes for TNPSC, TNUSRB, SSC Exams


01.04.2023 காலை 10.00 மணிக்கு கே.ஆர்.டி. கேரியர் அகாடமியில் நடைபெற்ற TNPSC, TNUSRB, SSC க்கான புதிய வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் புதிய மாணவ மாணவிகள் மற்றும் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற 13 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Video coverage 👇👇

நிகழ்ச்சியில் திருமதி. மதுமதி IAS அவர்கள் கலந்து கொண்டு KRT ACADEMY Mobile App மற்றும் டிஜிட்டல் ஸமார்ட் போர்டு மூலம் தொடங்கி வைத்தார் .இந்த ஆப் எந்த வகையில் பயன் படுத்த வேண்டும் என்ற செயல் முறை விளக்கம் செய்து காட்டபட்டது.
தொடர்ந்து SSC மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்களை சிறப்பு விருந்தினரும் அறங்காவலர்களும் வழங்கினர். அதுசமயம் எதிர்காலத்தில் மாணவர்கள் சந்திக்க வேண்டிய சவால்களை தனது வாழ்க்கையில் நடைபெற்ற அனுபவங்களுடன் தன்னம்பிக்கையை ஊட்டும் வகையில் திருமதி. மதுமதி இ.ஆ.ப. அவர்கள் தமது உரையின்போது தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கு ஓ.பி.ஆர். அறக்கட்டளையின் அறங்காவலர் திருமதி தேவி மோகன் தலைமை தாங்கினார். ஓ.பி.ஆர்.அறக்கட்டளையின் நிறுவனரும் கே.ஆர்.டி கேரியர் அகாடமியின் இயக்குநர் திரு.வீ. செல்வராஜூ வரவேற்புரை நிகழ்த்தினார். திரு.D.மணிவாசகன்,திரு.வீ.ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அறங்காவலர்கள் திரு.R. புகழேந்திரன், திரு. கி. ரங்கராஜன், திருப.ஜெயக்குமார்,திரு.ஜெ.அருண்குமார் உள்ளிட்ட அறங்காவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

****



 

Popular posts from this blog

Chennai’s Madras Medical Mission Saves 13-Year-Old Boy with Life-Saving Heart Transplant

மக்கள் படை கட்சியின் 2026 சட்டமன்ற வேட்பாளர் பட்டியல் வெளியீடு – பொதுச் செயலாளர் ராம்பிரகாஷ் அறிவிப்பு

IASGCON 2025 Inaugurated in Chennai | 35th Annual Surgical Gastroenterology Conference Focuses on GI Oncology & AI

"M.V. Hospital for Diabetes Hosts Inaugural Prof. M. Viswanathan Centenary Award & Oration Ceremony"

Naturals IRIS Face Of Tamil Nadu & Chennai 2025 | Powered By Tube Cast | Hosted @ Radisson BLU GRT