மின்சார வாரியத்தில் பயிற்சி முடித்தோர் நலச்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


சென்னை, மே 30, 2022: அப்ரண்டிஸ் சட்டதிருத்தம் 2014- ன் படி மின்சார வாரியத்தில் அப்ரண்டிஸ் முடித்தவர்களை பணிநியமனம் செய்வது தொடர்பான கொள்கை முடிவை வாரியமே விரைந்து எடுத்திடவும் மற்றும் மின்வாரியத்தில் உள்ள 25000 க்கும் மேற்பட்ட ( FA, TA, AE)  காலி பணியிடங்களை விரைந்து நிரப்பிட கோரி மின்சார வாரியத்தில் பயிற்சி முடித்தோர் நலச்சங்கம் சார்பில் மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

****

Popular posts from this blog

𝘚𝘢𝘣𝘴𝘦 𝘗𝘦𝘩𝘭𝘦 𝘓𝘪𝘧𝘦 𝘐𝘯𝘴𝘶𝘳𝘢𝘯𝘤𝘦 𝘊𝘢𝘮𝘱𝘢𝘪𝘨𝘯 & 𝘔𝘢𝘳𝘬𝘦𝘵 𝘙𝘦𝘴𝘦𝘢𝘳𝘤𝘩 𝘣𝘺 𝘐𝘯𝘴𝘶𝘳𝘢𝘯𝘤𝘦 𝘈𝘸𝘢𝘳𝘦𝘯𝘦𝘴𝘴 𝘊𝘰𝘮𝘮𝘪𝘵𝘵𝘦𝘦 (𝘐𝘈𝘊-𝘓𝘪𝘧𝘦)

𝘕𝘢𝘷𝘪𝘯’𝘴 & 𝘈𝘶𝘮 𝘎𝘳𝘪𝘩𝘢 𝘓𝘓𝘗 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩 𝘓𝘶𝘹𝘶𝘳𝘺 𝘗𝘳𝘦𝘮𝘪𝘶𝘮 𝘈𝘱𝘢𝘳𝘵𝘮𝘦𝘯𝘵𝘴 𝘪𝘯 𝘊𝘰𝘭𝘭𝘦𝘨𝘦 𝘙𝘰𝘢𝘥; 𝘍𝘦𝘢𝘵𝘶𝘳𝘪𝘯𝘨 𝘣𝘦𝘴𝘱𝘰𝘬𝘦 𝘩𝘰𝘮𝘦𝘴 𝘢𝘤𝘳𝘰𝘴𝘴 9 𝘭𝘦𝘷𝘦𝘭𝘴

𝘒𝘢𝘶𝘷𝘦𝘳𝘺 𝘏𝘰𝘴𝘱𝘪𝘵𝘢𝘭, 𝘙𝘢𝘥𝘪𝘢𝘭 𝘙𝘰𝘢𝘥, 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩𝘦𝘴 𝘈𝘐 𝘚𝘱𝘦𝘤𝘪𝘢𝘭𝘪𝘴𝘦𝘥 𝘊𝘭𝘪𝘯𝘪𝘤𝘴 𝘪𝘯 𝘕𝘦𝘶𝘳𝘰𝘭𝘰𝘨𝘺 𝘢𝘯𝘥 𝘉𝘳𝘢𝘪𝘯 & 𝘚𝘱𝘪𝘯𝘦 𝘚𝘶𝘳𝘨𝘦𝘳𝘺

𝘉𝘢𝘯𝘬 𝘰𝘧 𝘐𝘯𝘥𝘪𝘢 𝘊𝘩𝘦𝘯𝘯𝘢𝘪 𝘡𝘰𝘯𝘦 𝘰𝘳𝘨𝘢𝘯𝘪𝘴𝘦𝘴 𝘜𝘥𝘺𝘢𝘮𝘪 𝘝𝘪𝘬𝘢𝘴 𝘜𝘵𝘴𝘢𝘷; 𝘌𝘹𝘱𝘰𝘳𝘵 & 𝘔𝘚𝘔𝘌 𝘊𝘶𝘴𝘵𝘰𝘮𝘦𝘳 𝘖𝘶𝘵𝘳𝘦𝘢𝘤𝘩 𝘗𝘳𝘰𝘨𝘳𝘢𝘮

𝘚𝘐𝘔𝘚 𝘏𝘰𝘴𝘱𝘪𝘵𝘢𝘭 𝘚𝘶𝘤𝘤𝘦𝘴𝘴𝘧𝘶𝘭𝘭𝘺 𝘛𝘳𝘦𝘢𝘵𝘴 𝘙𝘢𝘳𝘦 𝘚𝘬𝘪𝘯 𝘛𝘶𝘮𝘰𝘶𝘳 𝘸𝘪𝘵𝘩 𝘚𝘬𝘶𝘭𝘭 & 𝘚𝘤𝘢𝘭𝘱 𝘙𝘦𝘤𝘰𝘯𝘴𝘵𝘳𝘶𝘤𝘵𝘪𝘰𝘯