இந்திய பாரம்பரிய நாய்களின் பெயரினை சொல்லி உலக சாதனை படைத்த 5 வயது சிறுமி ரஷ்மி


சென்னை, மே 27, 2022: செங்கல்பட்டு  பகுதியை சேர்ந்த  ரமேஷ் - சோபனா ஆகியோர் மகள் ரஷ்மி என்கிற 5 வயது சிறுமி உலக சாதனை  படைத்துள்ளார்.

Youtube Video👇

சென்னை குரோம்பேட்டையில் உள்ள லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அலுவலகத்தில் இந்திய பாரம்பரிய நாய்களின் பெயரினை 1 நிமிடத்தில் 60 நாட்டு நாய்களின் பெயரினை சொல்லி புதிய உலக சாதனை படைத்தார்
(L to R) ரமேஷ் (சிறுமியின் தந்தை); லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தலைவர் ஜோசப் இளந்தென்றல்; சிறுமி ரஷ்மி; நிர்வாக இயக்குனர் மோனிகா ரோஷினி;  ஷோபனா  (சிறுமியின் தாய்)

இந்த சாதனையினை லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தலைவர் ஜோசப் இளந்தென்றல் அங்கிகரித்து சான்றிதழ்  வழங்கினார். நிர்வாக இயக்குனர் மோனிகா ரோஷினி பதக்கம் அணிவித்தார், சாலமன்,  தினேஷ் ஹரிஹரன் ஆகியோர் நிகழ்வினை ஒருங்கிணைத்தனர்.

****

Popular posts from this blog

Chennai’s Madras Medical Mission Saves 13-Year-Old Boy with Life-Saving Heart Transplant

மக்கள் படை கட்சியின் 2026 சட்டமன்ற வேட்பாளர் பட்டியல் வெளியீடு – பொதுச் செயலாளர் ராம்பிரகாஷ் அறிவிப்பு

IASGCON 2025 Inaugurated in Chennai | 35th Annual Surgical Gastroenterology Conference Focuses on GI Oncology & AI

"M.V. Hospital for Diabetes Hosts Inaugural Prof. M. Viswanathan Centenary Award & Oration Ceremony"

MGM Malar Hospital Launches Rapid Stroke Response Team for Advance Stroke Care & Patient Support