நடிகர் ராகவா லாரன்ஸ் பிறந்தநாள் விழா || திருநங்கைகள் அன்னதானம் மற்றும் கேக் வெட்டி கொண்டாட்டம்


சென்னை, அக்டோபர் 29, 2021: காஞ்சனா எனும் திரைப்படம் மூலமாக திருநங்கைகள குறித்த மிகப்பெரிய புரிதலை இந்தியாவில் உருவாக்கியவர் மதிப்பிற்குரிய நடிகர் லாரன்ஸ் அவர்கள்.

Youtube Video👇👇

இன்று அவரது பிறந்தநாளை திருநங்கை ரேணுகாதேவி தலைமையில் திருநங்கைகள் இன்று  அசோக் நகர், லாரன்ஸ் சாரிடபுள் டிரஸ்ட் அலுவலகத்தில் கொண்டாடினர்

அன்னதானம் மற்றும் கேக் வெட்டுதல் என நிகழ்ச்சிகள் பட்டாசு வெடிகளுடன் நடைபெற்றது.

****

Recent Posts

𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘔𝘦𝘥𝘪𝘢 𝘞𝘰𝘳𝘬𝘴 𝘱𝘳𝘦𝘴𝘦𝘯𝘵𝘦𝘥 𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘈𝘸𝘢𝘳𝘥𝘴 2024 𝘩𝘰𝘯𝘰𝘶𝘳𝘪𝘯𝘨 𝘊𝘪𝘯𝘦𝘮𝘢 𝘊𝘦𝘭𝘦𝘣𝘳𝘪𝘵𝘪𝘦𝘴, 𝘗𝘰𝘭𝘪𝘵𝘪𝘤𝘪𝘢𝘯𝘴 & 𝘌𝘯𝘵𝘳𝘦𝘱𝘳𝘦𝘯𝘦𝘶𝘳𝘴, 𝘋𝘰𝘤𝘵𝘰𝘳𝘴, 𝘐𝘈𝘚 & 𝘐𝘋𝘈𝘚 𝘖𝘧𝘧𝘪𝘤𝘦𝘳𝘴