தமிழக அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு செயலாளர் இல்லத் திருமணவிழா


சென்னை, செப்டம்பர் 09, 2021: அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு லே-அவுட் புரமோட்டர்ஸ் அமைப்பின் மாநில அமைப்புச் செயலாளர் திரு.எஸ்.வி.ரவி அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சி இன்று 09/09/2021 மாலை 7.00 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள பாம்குரோவ் ஓட்டலில் நடைபெற்றது.

Youtube Video👇👇

இந்நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு.பி.கே.சேகர்பாபு அவர்களும், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர்- தேசியத் தலைவர் திரு.ஆ.ஹென்றி அவர்களும் மற்றும் கூட்டமைப்பின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர்- தேசியத் தலைவர் ஆ.ஹென்றி தமிழக அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களை வரவேற்கிறார்

****

Recent Posts

𝘌𝘢𝘳𝘵𝘩𝘦𝘯 𝘚𝘱𝘢𝘤𝘦𝘴 & 𝘚𝘶𝘨𝘢𝘭 𝘎𝘳𝘰𝘶𝘱 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩𝘦𝘴 𝘪𝘵𝘴 𝘧𝘭𝘢𝘨𝘴𝘩𝘪𝘱 𝘎𝘢𝘵𝘦𝘥 𝘝𝘪𝘭𝘭𝘢 𝘗𝘭𝘰𝘵𝘴 𝘢𝘵 𝘒𝘦𝘭𝘢𝘮𝘣𝘢𝘬𝘬𝘢𝘮; 𝘉𝘶𝘪𝘭𝘥𝘪𝘯𝘨 𝘢 𝘓𝘦𝘨𝘢𝘤𝘺 𝘪𝘯 𝘔𝘰𝘥𝘦𝘳𝘯 𝘙𝘦𝘢𝘭 𝘌𝘴𝘵𝘢𝘵𝘦

𝘋𝘢𝘪𝘮𝘭𝘦𝘳 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩𝘦𝘴 𝘈𝘭𝘭 𝘕𝘦𝘸 𝘉𝘩𝘢𝘳𝘢𝘵 𝘉𝘦𝘯𝘻 𝘏𝘟 & 𝘛𝘖𝘙𝘘𝘚𝘏𝘐𝘍𝘛 𝘊𝘰𝘯𝘴𝘵𝘳𝘶𝘤𝘵𝘪𝘰𝘯 & 𝘔𝘪𝘯𝘪𝘯𝘨 𝘊𝘰𝘮𝘮𝘦𝘳𝘤𝘪𝘢𝘭 𝘛𝘳𝘶𝘤𝘬𝘴 𝘵𝘰 𝘗𝘰𝘸𝘦𝘳 𝘐𝘯𝘥𝘪𝘢'𝘴 𝘐𝘯𝘧𝘳𝘢𝘴𝘵𝘳𝘶𝘤𝘵𝘶𝘳𝘦 𝘉𝘰𝘰𝘮