வன்னியர் 10.5% இட ஒதுக்கீடு எதிர்த்து 146 BC & 115 BC/DNT சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு போராட்டம்


சென்னை, ஜூலை 19, 2021: மக்கள் விரோத எடப்பாடி அரசு அரசியல் ஆதயத்திற்காக, சட்டவிரோதமாக, எந்தவிதமான சமீபகால சாதிவாரிப் புள்ளிவிபரங்களும் இல்லாமல், கடைசி நிமிடத்தில் ஜனநாயக நடைமுறைகளுக்கு விரோதமாக 2.2.2011 அன்று நிறைவேற்றிய 10.5% வன்னியர் இடஒதுக்கீட்டுச் சட்டம் 8/2021, 115 சமூகங்களின் உரிமையைப் பறிப்பதோடு, நடைமுறையில் உள்ள சமூகநீதியையே சிதைக்கும் வண்ணம் உள்ளது.

Video 👇👇


ஆதலால், தமிழகத்தில் உள்ள 148 BC மற்றும் 115 MBC/DNT சமூகங்கள் கூட்டாக இணைந்து எதிர்ப்பது என்றும் சமூகநீதி சமீபகாலங்களில் சந்தித்துவரும் சவால்களை இணைந்து முறியடிப்பது என்றும் முடிவுசெய்து, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல் இடஒதுக்கீட்டுச் சட்டத்தில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது என்று வலியுறுத்தி 10.5% இடஒதுக்கீடு குறித்த உண்மைகளை ஊடகங்களுக்கு விளக்குவதற்காக 146 BC & 115 BC/DNT சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு இந்தக் கூட்டுப் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

****

Recent Posts

Image

𝘋𝘢𝘪𝘮𝘭𝘦𝘳 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩𝘦𝘴 𝘈𝘭𝘭 𝘕𝘦𝘸 𝘉𝘩𝘢𝘳𝘢𝘵 𝘉𝘦𝘯𝘻 𝘏𝘟 & 𝘛𝘖𝘙𝘘𝘚𝘏𝘐𝘍𝘛 𝘊𝘰𝘯𝘴𝘵𝘳𝘶𝘤𝘵𝘪𝘰𝘯 & 𝘔𝘪𝘯𝘪𝘯𝘨 𝘊𝘰𝘮𝘮𝘦𝘳𝘤𝘪𝘢𝘭 𝘛𝘳𝘶𝘤𝘬𝘴 𝘵𝘰 𝘗𝘰𝘸𝘦𝘳 𝘐𝘯𝘥𝘪𝘢'𝘴 𝘐𝘯𝘧𝘳𝘢𝘴𝘵𝘳𝘶𝘤𝘵𝘶𝘳𝘦 𝘉𝘰𝘰𝘮

Image

𝘎𝘌𝘔 𝘏𝘰𝘴𝘱𝘪𝘵𝘢𝘭 & 𝘚𝘳𝘪 𝘙𝘢𝘮𝘢𝘬𝘳𝘪𝘴𝘩𝘯𝘢 𝘏𝘰𝘴𝘱𝘪𝘵𝘢𝘭 𝘚𝘶𝘤𝘤𝘦𝘴𝘴𝘧𝘶𝘭𝘭𝘺 𝘱𝘦𝘳𝘧𝘰𝘳𝘮 𝘐𝘯𝘥𝘪𝘢’𝘴 𝘍𝘪𝘳𝘴𝘵 "𝘐𝘯𝘵𝘦𝘳-𝘏𝘰𝘴𝘱𝘪𝘵𝘢𝘭 𝘚𝘸𝘢𝘱 𝘓𝘪𝘷𝘦𝘳 𝘛𝘳𝘢𝘯𝘴𝘱𝘭𝘢𝘯𝘵" 𝘪𝘯 𝘊𝘰𝘪𝘮𝘣𝘢𝘵𝘰𝘳𝘦