பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு | லோக்தன்திரிக் ஜனதாதல் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவிப்பு

10.02.2025: சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் லோக்தன்திரிக் ஜனதாதல் கட்சியின் தேசியத் தலைவர் ஸ்ரீ ஜவேத்ராசா தலைமையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு |  லோக்தன்திரிக் ஜனதாதல் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவிப்பு

தேசிய அளவில் மக்கள் முன்னேற்றம், மகளிர் நலம் மற்றும் அங்கீகாரம் முன்னுரிமை... ஏழை எளியோர் முன்னேற்றம்.இந்திய ஒற்றுமை போன்ற பல்வேறு மக்கள் பயனுள்ள கருத்துக்களை கட்சியின் கொள்கையாக கொண்டு செயல்பட்டு வருவதாகவும்.. தமிழ்நாட்டிலும் தனது கட்சி மக்கள் ஆதரவோடு செயல் பட ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்கள் ஆதரவு வேண்டும் என்றும் வரும் காலங்களில் இன்னும் பல நல்ல திட்டங்களுடன் மக்கள் சந்திக்க உள்ளதாகவும் கூறினார்.

Press meet Youtube Video link 👇 

உடன் மாநிலத் தலைவரும், சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞருமான திருமதி பி. சரிதா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

****

Popular posts from this blog

'Rag Rekha’ Art Exhibition Inaugurated in Chennai, Celebrating the Confluence of Music & Visual Art

Penang Roadshow to India 2026: Boosting Business Events & Tourism Momentum for Visit Malaysia 2026

Godrej Enterprises Group Expands Security Solutions Footprint in Chennai with New Exclusive Store

District-Level Viksit Bharat Youth Parliament Competition 2026 Fosters Democratic Spirit at Mar Gregories College of Arts & Science, Mogappair West

MGM Healthcare Malar Performs Live Liver Transplant on Child for Genetic disorder; Ends Need for Dialysis