கோயில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க மவுண்ட் கோபால் தலைமையில் இந்து தமிழர் பேரவை போராட்டம்
சென்னை, ஜூன் 21, 2021: இந்து தமிழர் பேரவையின் நிறுவனர் & பேரவை பொதுச்செயலாளர் சிவனடியார் மவுண்ட் எஸ் ஜே கோபால் இன்று சென்னை நுங்கம்பாக்கம் இந்து அறநிலைத்துறை ஆணையர் அவர்களிடம் நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோவில் பரம்பரை அறங்காவலர்கள் நிலமோசடி குறித்தும், நுங்கம்பாக்கம் கன்னியம்மன் கோவில் நில மீட்பு குறித்தும், மதுரை தேனூர் கோவில் நிலமீட்பு குறித்தும், 47000 ஏக்கர் நிலமாயனது குறித்தும் முறைப்படி புகார் மனு அளித்தார்.
Video👇👇
பிறகு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அவர் அளிக்கப்பட்ட மனுவின் பேரில் விசாரனை செய்து உடனடியாக மீட்ய்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.
இதில் கலந்து கலந்து கொண்டு சிறப்பித்த காவல்துறையினருக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும், அமைப்பு நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் ஆகியோருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
****