ஜீ தமிழின் (Zee Tamil) மார்கழி கோலப்போட்டி 2021
சென்னை 26 டிசம்பர் 2021: தமிழ் தொலைக்காட்சிகளில் சிறந்த தொடர்களை வழங்கி தனக்கென தனி இடத்தை பெற்றிருக்கும் ஜீ தமிழ் தொலைக்காட்சி, தனது ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக 'மார்கழிகோலப்போட்டி 2021' என்ற நிகழ்வை நடத்தியது. YouTube Video👇👇 சென்னையின் முக்கிய இடங்களில் ஆன் கிரவுண்ட் ஆக்டிவேஷன் மூலமும் வாட்ஸ் ஆப் மூலமும் பெறப்பட்ட சிறந்த கோலங்களில் 101 கோலம் வரைந்தவர்கள் நேரடியாக அழைக்கப்பட்டு சேனலின் மெகா மார்கழி கோலப்போட்டி கிராண்ட் பினாலே நிகழ்வு எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. (4th from left) பவதாரிணி முதல் இடம் (4th from left) தண்ணகி ஸ்ரீனிவாசன் இரண்டாம் இடம் (4th from left) பொன்மொழி மூன்றாம் இடம் Actresses Devayani, Ashwini, Tejeshwini, Nishma Chennaila with the winners இதில் பவதாரிணி முதல் இடம் பிடித்து பட்டர் ஃப்ளை மிக்ஸர் கிரைண்டரையும், தண்ணகி ஸ்ரீனிவாசன் இரண்டாம் இடத்தை பிடித்து பட்டர் ஃப்ளை ஸ்டவ் ஐயும், பொன்மொழி மூன்றாம் இடத்தை பிடித்து பட்டர் ஃப்ளை இண்டக்ஷன் ஸ்டவ் ஐயும் பெற்றனர். போட்டிய...