ஜீ தமிழின் (Zee Tamil) மார்கழி கோலப்போட்டி 2021


சென்னை 26 டிசம்பர் 2021: தமிழ் தொலைக்காட்சிகளில் சிறந்த தொடர்களை வழங்கி தனக்கென தனி இடத்தை பெற்றிருக்கும் ஜீ தமிழ் தொலைக்காட்சி, தனது ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக 'மார்கழிகோலப்போட்டி 2021' என்ற நிகழ்வை நடத்தியது.

YouTube Video👇👇


சென்னையின் முக்கிய இடங்களில் ஆன் கிரவுண்ட் ஆக்டிவேஷன் மூலமும் வாட்ஸ் ஆப் மூலமும் பெறப்பட்ட சிறந்த கோலங்களில் 101 கோலம் வரைந்தவர்கள் நேரடியாக அழைக்கப்பட்டு சேனலின் மெகா மார்கழி கோலப்போட்டி கிராண்ட் பினாலே நிகழ்வு எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

(4th from left) பவதாரிணி முதல் இடம்


(4th from left) தண்ணகி ஸ்ரீனிவாசன் இரண்டாம் இடம்

(4th from left) பொன்மொழி மூன்றாம் இடம்

 Actresses Devayani, Ashwini, Tejeshwini, Nishma Chennaila with the winners

இதில் பவதாரிணி முதல் இடம் பிடித்து பட்டர் ஃப்ளை மிக்ஸர் கிரைண்டரையும், தண்ணகி ஸ்ரீனிவாசன் இரண்டாம் இடத்தை பிடித்து பட்டர் ஃப்ளை ஸ்டவ் ஐயும், பொன்மொழி மூன்றாம் இடத்தை பிடித்து பட்டர் ஃப்ளை இண்டக்ஷன் ஸ்டவ் ஐயும் பெற்றனர். 

போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது.

****


Recent Posts

𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘔𝘦𝘥𝘪𝘢 𝘞𝘰𝘳𝘬𝘴 𝘱𝘳𝘦𝘴𝘦𝘯𝘵𝘦𝘥 𝘐𝘯𝘥𝘪𝘢𝘯 𝘈𝘸𝘢𝘳𝘥𝘴 2024 𝘩𝘰𝘯𝘰𝘶𝘳𝘪𝘯𝘨 𝘊𝘪𝘯𝘦𝘮𝘢 𝘊𝘦𝘭𝘦𝘣𝘳𝘪𝘵𝘪𝘦𝘴, 𝘗𝘰𝘭𝘪𝘵𝘪𝘤𝘪𝘢𝘯𝘴 & 𝘌𝘯𝘵𝘳𝘦𝘱𝘳𝘦𝘯𝘦𝘶𝘳𝘴, 𝘋𝘰𝘤𝘵𝘰𝘳𝘴, 𝘐𝘈𝘚 & 𝘐𝘋𝘈𝘚 𝘖𝘧𝘧𝘪𝘤𝘦𝘳𝘴