Mithra - A Mega Launch Event by Guru Mithreshiva || Earn Divine Blessings by Sharing Your Wealth

  • Earn your Blessings & Become a Bhagwan with 'Mithra Life' app. அளவின்றி பகிர்வோம்! அருள் பெறுவோம்! 

‘Mithra’ envisions a world where everyone feels responsible, and support one another with the sense of brotherhood & friendship and this is being facilitated by bridging the gap between a friend who finds it fulfilling to share with a friend who needs support to survive this pandemic’s impact. 

For Videos, click👇

Mithra app is carefully designed to help donors like you to embrace the opportunity to enhance the lives of more than one family through sharing their abundance and in turn become a changemaker. You are destined to bring rays of hope to other and we are making it simple for you to spread love and hope. Our team of volunteers have identified our fellow friends whose livelihood has been impacted due to the pandemic in ways we can never imagine. A little something from you will be a huge wave in the tsunami of positivity that the world is currently yearning for to navigate this uncertainty with courage. 

How does the app work? 1. Register as a Donor and login with your mobile number 2. Choose a Mithra from the list. Everyone on the list has been verified by our volunteers. 3. Choose a duration that works for you and send your contribution. 4. Our volunteers will hand-pick the essential supplies and deliver it with your love. 5. Track every move of ours till we deliver your gift of hope to your friend. ►WHERE ELSE YOU CAN FIND US: OFFICIAL WEBSITE: www.ulchemy.in
தர்ம வழியில் நடந்து பகவானாக மாறும் வழி. பகவான் என்றதும் அதிர்ச்சியடைய வேண்டாம். தர்மத்தின் வழியில் நடந்து பிரபஞ்ச அருளைப் பெற்றவர்கள் அனைவருமே பகவான் தான். பகவான் ஆக மாற ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. தர்மம் செய்வது. தர்ம வழியில் செல்வது. தன் செல்வத்தைப் பகிர்ந்தளித்து அருளைப் பெறுவது. அஃதொன்றே வெற்றிக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்குமான வழி. 
தர்மம் தலை காக்கும் எனும் நம் முன்னோர் சொல்லின் பொருள் இதுவே. எனவே தான் நம் செல்வத்தின் சிறு பகுதியை பாதிக்கப்ப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு பகிர்ந்தளிப்பதன் மூலம் அனைவரும் ‘பகவான்’ ஆக மாறலாம் என்கிறார் குரு மித்ரேஷிவா. 
இந்த மகத்தான செயலுக்கென்று அவர் முன்னெடுத்து இருக்கும் ஒர் அற்புத திட்டம் தான் ‘மித்ரா’ உதவி தேவைப்படும் குடும்பங்களின் விபரங்கள் உண்மை சரரிபார்க்கப்பட்டு மித்ரா தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். விரும்பும் நண்பர்கள் மித்ரா இணையதளம் (www.mithra.life) அல்லது மொபைல் ஆப் மூலம் நேரடியாக ஒரு குடும்பத்தைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தேவையான பொருட்களை ஒரு மாதம் / இரண்டு மாதங்கள் / மூன்று மாதங்கள் என விரும்பும் கால அளவிற்கு பகிர்ந்து கொள்ளலாம். அல்லது மித்ராவை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு மொத்தமாகவும் நன்கொடை வழங்கலாம். ஒரு குடும்பம் பசியின்றி வாழத் தேவைப்படும் அத்யாவசிய பொருட்கள் நேரடியாக அவர்களிடம் சேர்ப்பிக்கப்படும். இந்தத் திட்டத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும். 

இதன் மூலம் நீங்கள் பகிரும் செல்வம் மிகச்சரியானவர்களுக்குச் சென்று சேருகிறதா என்பதை கண்காணிக்கலாம். உள்ளன்போடு உங்கள் நண்பர்களுக்கு மித்ராவாக இருந்து நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிறு பகிர்தலும் உங்களை உச்சத்தில் வைக்கும். அவர்களின் மகிழ்ச்சியும் நமது மகிழ்ச்சியும் உருவாக்கும் நல்லதிர்வுகள் இந்த உலகத்தை நிச்சயம் மாற்றிவிடும். கொரானா மட்டுமல்ல எந்த ஒரு பேரழிவும் இந்த அற்புதமான உணர்ச்சிக்கு முன் ஒன்றுமில்லாது ஓடிவிடும். 

தர்மம் செய்வதால் உருவாகும் அருள் உங்களை ‘பகவான்’ ஆக மாற்றிவிடும். நமக்குக் கிடைத்திருக்கும் நல்லதொரு வாய்ப்பு இது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அனைவரும் ‘பகவான்’ ஆக மாறி இறையருளைப் பெறலாம். ‘மித்ரா’ வுடன் இணைய உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

****

Popular posts from this blog

𝘒𝘢𝘶𝘷𝘦𝘳𝘺 𝘏𝘰𝘴𝘱𝘪𝘵𝘢𝘭, 𝘙𝘢𝘥𝘪𝘢𝘭 𝘙𝘰𝘢𝘥, 𝘓𝘢𝘶𝘯𝘤𝘩𝘦𝘴 𝘈𝘐 𝘚𝘱𝘦𝘤𝘪𝘢𝘭𝘪𝘴𝘦𝘥 𝘊𝘭𝘪𝘯𝘪𝘤𝘴 𝘪𝘯 𝘕𝘦𝘶𝘳𝘰𝘭𝘰𝘨𝘺 𝘢𝘯𝘥 𝘉𝘳𝘢𝘪𝘯 & 𝘚𝘱𝘪𝘯𝘦 𝘚𝘶𝘳𝘨𝘦𝘳𝘺

𝘉𝘢𝘯𝘬 𝘰𝘧 𝘐𝘯𝘥𝘪𝘢 𝘊𝘩𝘦𝘯𝘯𝘢𝘪 𝘡𝘰𝘯𝘦 𝘰𝘳𝘨𝘢𝘯𝘪𝘴𝘦𝘴 𝘜𝘥𝘺𝘢𝘮𝘪 𝘝𝘪𝘬𝘢𝘴 𝘜𝘵𝘴𝘢𝘷; 𝘌𝘹𝘱𝘰𝘳𝘵 & 𝘔𝘚𝘔𝘌 𝘊𝘶𝘴𝘵𝘰𝘮𝘦𝘳 𝘖𝘶𝘵𝘳𝘦𝘢𝘤𝘩 𝘗𝘳𝘰𝘨𝘳𝘢𝘮

𝘚𝘢𝘣𝘴𝘦 𝘗𝘦𝘩𝘭𝘦 𝘓𝘪𝘧𝘦 𝘐𝘯𝘴𝘶𝘳𝘢𝘯𝘤𝘦 𝘊𝘢𝘮𝘱𝘢𝘪𝘨𝘯 & 𝘔𝘢𝘳𝘬𝘦𝘵 𝘙𝘦𝘴𝘦𝘢𝘳𝘤𝘩 𝘣𝘺 𝘐𝘯𝘴𝘶𝘳𝘢𝘯𝘤𝘦 𝘈𝘸𝘢𝘳𝘦𝘯𝘦𝘴𝘴 𝘊𝘰𝘮𝘮𝘪𝘵𝘵𝘦𝘦 (𝘐𝘈𝘊-𝘓𝘪𝘧𝘦)

𝘚𝘐𝘔𝘚 𝘏𝘰𝘴𝘱𝘪𝘵𝘢𝘭 𝘚𝘶𝘤𝘤𝘦𝘴𝘴𝘧𝘶𝘭𝘭𝘺 𝘛𝘳𝘦𝘢𝘵𝘴 𝘙𝘢𝘳𝘦 𝘚𝘬𝘪𝘯 𝘛𝘶𝘮𝘰𝘶𝘳 𝘸𝘪𝘵𝘩 𝘚𝘬𝘶𝘭𝘭 & 𝘚𝘤𝘢𝘭𝘱 𝘙𝘦𝘤𝘰𝘯𝘴𝘵𝘳𝘶𝘤𝘵𝘪𝘰𝘯

𝘒𝘢𝘶𝘷𝘦𝘳𝘺 𝘏𝘰𝘴𝘱𝘪𝘵𝘢𝘭 𝘝𝘢𝘥𝘢𝘱𝘢𝘭𝘢𝘯𝘪 𝘓𝘦𝘢𝘥𝘴 '𝘕𝘢𝘮𝘮𝘢 𝘏𝘦𝘢𝘳𝘵 𝘞𝘢𝘭𝘬' 𝘰𝘯 𝘐𝘯𝘥𝘦𝘱𝘦𝘯𝘥𝘦𝘯𝘤𝘦 𝘋𝘢𝘺 𝘸𝘪𝘵𝘩 𝘊𝘢𝘳𝘥𝘪𝘢𝘤 𝘚𝘶𝘳𝘷𝘪𝘷𝘰𝘳𝘴 & 𝘋𝘰𝘤𝘵𝘰𝘳𝘴