தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக மிலாது நபி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி


சென்னை, அக்டோபர் 19, 2021: தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனர் தலைவர் VMS முஸ்தபா அவர்களின் சார்பாக, எம்பெருமான் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளாகிய, மிலாது நபி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி, மாநில துணை பொதுச்செயலாளர் S.R.சையத் லாயக் பாஷா அவர்களின் தலைமையில்  ஐஸ்ஹவுஸ் பள்ளிவாசல் எதிரில், இன்று மதியம் 1 மணி முதல் 2 மணி வரை  நடைபெற்றது. 

Youtube Video👇👇

இந்நிகழ்ச்சிக்கு இளைஞர் அணி செயலாளர் தமீம் (எ) சாபா முன்னிலை வகித்தார். 120வது வட்ட செயலாளர் கரீம் முல்லா வரவேற்புரை நிகழ்த்தினார். அவருடன் நிர்வாகிகள் வாசிப், ஹாயத்துல்லா, ரஹ்மான், நசீர், ஷபீர், முபாரக், பிரீதாம், அர்பாஸ், ஆசிப், அயாஸ், நூர், பாலாஜி கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாநில துணை பொதுச்செயலாளர் S.R.சையத் லாயக் பாஷா பின்னர் அளித்த பத்திரிகையாளர் பேட்டியில் மயிலாப்பூர் சரகம் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தார்.

****


Popular posts from this blog

KAI India Launches Anti-Bacterial Kitchen Scissors for Safer & Smarter Everyday Cooking

Kanchi Kamakoti CHILDS Trust Hospital Launches Multi-Disciplinary Cystic Fibrosis Clinic & Advanced Pediatric Interventional Pulmonology Services in Chennai