நரேந்திர மோடி 7 ஆண்டு கால சாதனையை முன்னிட்டுமாநில பாஜக மீனவர் அணி சார்பில் "மீன்பிரியாணி" மற்றும் "வஞ்சிரம்மீன் வறுவல்" வழங்கப்பட்டது

சென்னை, ஜூன் 4, 2021: பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 7 ஆண்டு கால சாதனையை முன்னிட்டு, மாநில பாஜக மீனவர் அணி சார்பில் மாநில தலைவர் ச.சதீஷ் குமார் தலைமையில் இன்று  "துப்புரவு தொழிலாளர்களுக்கும்" காவல் துறை நண்பர்களுக்கும் "மீன்பிரியாணி" மற்றும் "வஞ்சிரம்மீன்" வறுவலும் கொட்டிவாக்கம் மாநகராட்சி அலுவலகம்(BATA) அருகில் பகல் 1 மணி அளவில் வழங்கப்பட்டது.

Video 👇👇

இந்நிகழ்ச்சிக்கு ஈசிஆர்.கமலக்கண்னண், மாநில செயலாளர், மீனவர் அணி முன்னிலை வகித்தார்.  கொட்டி வாக்கம் மோகன், மாநில துணை தலைவர் வரவேற்று ஏ.சௌந்தர்.மாநில செயலாளர், மீனவர் அணி நன்றியுரை நிகழ்த்தினார்.



****

Popular posts from this blog

JITO Sports National Games 2026 Concludes on a Grand Note in Chennai; Celebrates Sporting Excellence, Youth Empowerment & National Unity

ASUS Showcases Gaming & Creator Innovation at ‘Beyond Incredible with ASUS’ Community Event Chennai

Chennai Airport to Observe Yatri Suvidha Diwas; Showcases 12 Years of Aviation Transformation and Passenger-Centric Growth

Star Health Marks 20 Years of Trust and Care; Settles 2.5 Lakh+ Claims Worth ₹1,606 Crore in Tamil Nadu