சென்னை: நடிகை ஷகிலா, மனித உரிமைதுறை மாநில பொதுச் செயலாளராக, காங்கிரஸ் மனித உரிமை துறைத்தலைவர் திரு. மகாத்மா ஸ்ரீனிவாசன் முன்னிலையில் அறிவிக்கப்பட்டார்.
Video👇👇
காங்கிரஸ் பேரியக்கத்தின் செயல்பாடுகளினாலும் தலைவர் ராகுல்காந்தி, MP.. அவர்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளினாலும் ஈர்க்கப்பட்டு தமிழகத்திலும் மற்றும் இந்தியா முழுவதும் நடைபெறும் பெண்களுக்கெதிரான பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. அரசின் வன்முறையை கண்டித்து வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து தமிழகம் முழுவதும்பிரச்சாரம் செய்வதற்காக நடிகை ஷகிலா, மனித உரிமைதுறை மாநில பொதுச் செயலாளர் அவர்கள் காங்கிரஸ் மனித உரிமை துறைத்தலைவர் திரு. மகாத்மா ஸ்ரீனிவாசன் தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் அட்வகேட் M.அன்பு மாநில துணைத்தலைவர், N.ஷாஜகான்-மாநில கொள்கைபரப்பு செயலாளர், B.கரோலின் மேரி - மாநில செயலாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.
****
