GK வாசன் MP அவர்கள் கத்திப்பாரா ஜெனார்த்தனன் அறக்கட்டளை மற்றும் தமிழக மணல் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கொரோனா தடுப்பூசிக்கான இலவச வாகன சேவையை துவக்கி வைத்தார்

சென்னை: 19 ஏப்ரல் 2021 திங்கட்கிழமை 10 மணியளவில் நிறுவன தலைவர் மாவீரன் ஐயா கத்திப்பாரா ஜெனார்த்தனன் அவர்களின் 75-ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு மாவீரன் கத்திப்பாரா ஜெனார்த்தனன் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு மணல் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் கொரோன தடுப்பூசிக்கான இலவச வாகன சேவையை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வரலாற்று தலைவர் ஐயா திரு. G.K. வாசன் MP அவர்கள் முன்னிலையில் துவங்கப்பட்டது.

Video👇👇

இத்திட்டத்தின் மூலம் குறைந்தது 10,000 நபருக்கு இலவச கொரோன தடுப்பூசி வாகன சேவை வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கத்திப்பாரா ஜெனார்த்தனன் அறக்கட்டளை தலைவரும் TEMOWA தலைவருமான திரு. கத்திப்பாரா ஜெ. விவேக், Schwing Stetter XCMG நிறுவன தலைவர் திரு. சக்திகுமார், சங்கத்தின் மூத்த தலைவர்கள் திரு. சைதை M.S.மணி, திரு. K.ராஜசேகரன், திரு. T.ரவி ராஜா, திரு. S.குணசேகரன், திரு. A.மணலி பாண்டியன், திரு. T.முகமது ஃபயாஸ், திரு. அத்திப்பட்டு M. கார்த்திகேயன், திரு. அமீர் பாய், திரு. ஊத்துக்கோட்டை பரந்தாமன், திரு. A.V.மணி, திரு. இளம்புயல் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

KATHIPARA  J. VIVEK
President - TEMOWA
TAMILNADU EARTH MOVING EQUIPMENTS OWNERS WELFARE ASSOCIATION (TEMOWA)
Reg.No. 68/2001
No.3, Venu Street, Alandur, 
Chennai - 600016

****

Popular posts from this blog

KAI India Launches Anti-Bacterial Kitchen Scissors for Safer & Smarter Everyday Cooking

Kauvery Hospital & Chennai Airport Launch HeartSafe Initiative | 13 AEDs Installed to Strengthen Emergency Cardiac Care

Kanchi Kamakoti CHILDS Trust Hospital Launches Multi-Disciplinary Cystic Fibrosis Clinic & Advanced Pediatric Interventional Pulmonology Services in Chennai

JK Physio & Rehab Clinics Launches Advanced AI-Based Robotic Rehabilitation Centre in Chennai