சென்னை, டிசம்பர் 20, 2022: அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா திரு.P. மூர்த்தி, தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர், திரு.சு.முத்துசாமி, தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர், திரு.P.K.சேகர் பாபு, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் CMDA அமைச்சர் முன்னிலையில் திரு.ஆ.ஹென்றி, நிறுவனர்-தேசியத்தலைவர், FAIRA தலைமையில் நடைபெற்றது.
முப்பெரும் விழா Video👇👇
****