சோசியல் ப்ரோட்டக்ஷன் மற்றும் லிங்கன் உலக சாதனை அமைப்பின் சார்பில் சாதனையாளர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கும் விழா
சென்னை: சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. சோசியல் ப்ரோட்டக்ஷன் சார்பில் சாதனையாளர்களுக்கு சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டது.
Youtube Video👇👇
டாயோசிஸ் ஆப் ஏசியா சார்பில் மோனிகா ரோஷினி மஞ்சு பிரியா ஜீவா ராஜா சௌந்தர் ராஜன் சோனி அப்துல் சார்லஸ் சுரேஷ் மணிகண்டன், விமல் ராஜ், ரஞ்சித் குமார் ஆகியோருக்கு கவுரவ அறிவர் பட்டம் வழங்கப்பட்டது.
இதனை பிஷப் PM எபினேசர், லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தலைவர் ஜோசப் இளந்தென்றல் மற்றும் ப்ரோட்டக்ஷன் கலை பிரிவு மாநில தலைவர் ஸ்ரீ பிரியா வழங்கினார்.
****