G.K.வாசன், MP தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் மாநில மகளிரணி சார்பில் உலக முதியோர் தினவிழா மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா


சென்னை, அக்டோபர் 1, 2021:
தமிழ் மாநில காங்கிரஸ் மாநில மகளிரணி சார்பில் தலைவர் G.K.வாசன் தலைமையில்  உலக முதியோர் தினவிழா மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா அதன் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

Youtube Video👇👇

இதில் மாநில மகளிரணி தலைவி ராணி கிருஷ்ணன், நடிகர் நிழல்கள் ரவி மற்றும் முக்கிய பிரமுகர்கள் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மூத்தகுடிமக்களுக்கு விருதுகளும் நலத்திட்டங்களும் வழங்கப்பட்டன. 

இந்த விழாவில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், மாநில மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் மற்றும் திரைப்பட நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.

****

Popular posts from this blog

KAI India Launches Anti-Bacterial Kitchen Scissors for Safer & Smarter Everyday Cooking

Kanchi Kamakoti CHILDS Trust Hospital Launches Multi-Disciplinary Cystic Fibrosis Clinic & Advanced Pediatric Interventional Pulmonology Services in Chennai