சோளிங்கர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஆர். ஜவஹர் காங்கிரஸில் இணைந்தார் || சிறப்பு பேட்டி


சென்னை, ஆகஸ்ட் 31, 2021: சோளிங்கர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் திரு. ஆர். ஜவஹர் அவரது ஆதரவாளர்கள் 500 பேருடனும் மற்றும் ஏராளமான கிறிஸ்துவ அமைப்புகளை சார்ந்த பாஸ்டர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை பகல் 12.00 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

Video👇👇

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் திரு. கே. சிரஞ்சீவி அவர்கள் செய்தார். 

இந்நிகழ்வில், தமிழக காங்கிரசின் முன்னணித் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள் மற்றும் துறைகளின் தலைவர்கள் மற்றும் பலர் பங்கேற்றார்கள்.

****

Popular posts from this blog

KAI India Launches Anti-Bacterial Kitchen Scissors for Safer & Smarter Everyday Cooking

Kanchi Kamakoti CHILDS Trust Hospital Launches Multi-Disciplinary Cystic Fibrosis Clinic & Advanced Pediatric Interventional Pulmonology Services in Chennai